Buy Anything Here !!!!!

விஜய்க்கு ஜோடியாகும் மகேஷ்பாபு நாயகி?


விஜய்க்கு ஜோடியாகும் மகேஷ்பாபு நாயகி?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து, மீண்டும் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ஹிந்தியில் வெளியான தோனி, தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த பாரத் அனே நேனு படங்களில் நாயகியாக நடித்த கியாரா அத்வானி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுப்பற்றி அட்லி தரப்பில் விசாரித்ததில், இவர் பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும், இன்னும் உறுதியாகவில்லை என்கின்றனர்.

Comments

Buy Anything Here!!!