உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர் அஜித்!
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர் அஜித்!
![]() |
| Ajith new look |
தல அஜித் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ள புகைப்படம் சமுகவளைத்தலங்களில் வைரலாகி வருகிறது. வீரம்,விவேகம் படத்தை தொடர்ந்து 5 வது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் விசுவாசம் படத்தில் நடிக்க யிருக்கிறார். இப்படத்தில், ஹீரோயினாக நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கு முன்னதாக விவேகம் படத்திற்காக உடல் எடையை கூட்டி, தொப்பையும், தொந்தியுமாக இருக்கிறார் என்று பலரும் விமர்சனம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் , அதற்கு எல்லாம் விதிவிலக்
காக தற்போது விசுவாசம் படத்தில் மிரட்டியிருக்கிறார்.
காக தற்போது விசுவாசம் படத்தில் மிரட்டியிருக்கிறார்.

Comments
Post a Comment